Showing posts with label மருத்துவ குறிப்புகள். Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்புகள். Show all posts

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயை தெரிந்துகொள்ள

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயை தெரிந்துகொள்ளலாம்:-
உடலின் வெளிப்புறத்தில் தோன்றும் நோய்கள் சிலவற்றிற்கு நாம் மருத்துவம் எடுத்துக் கொள்வோம், ஆனால் நோய் தீராது அதற்கு காரணம்.  அது உடல் உள் உறுப்புக்களின் பாதிப்பாக கூட இருக்கலாம். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். 
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
வேலை பளுவின் காரணமாக ஏற்படும் ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோயாக இருக்கலாம். குறிப்பாக காதுகளின் இரு பக்கத் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பாக இருக்கும். நீரழிவு நோயின் தாக்கத்தால் ரத்தத்திலிருக்கும் செல்கள் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்வதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியை கூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட நீரழிவு வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு B12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில் தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் D சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்கறைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் B12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘Multi Vitamin’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
உங்களுக்கு எந்த வகையான நோய் என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும். நோயின்றி வாழ வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

தினமும் ரன்னிங்/ பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம். அது தான் ரன்னிங்/ஓடுதல். அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின் அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் ஓடுதல் சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடை குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது. இப்போது ரன்னிங்/ஓடுதல் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய ஆரோக்கிய நலன்கள் பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.


1.எலும்புகளை வலுப்படுத்தும் ஓடுதல் பயிற்சியை பழகி, அதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்படும் மற்றும் எலும்புப்புரை, மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. அது மட்டுமல்லாமல் கால், இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்பின் பரப்பளவும் அதிகரிக்கும். 

2.நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஜாக்கிங் செய்வதை பழக்கமாக வைத்து கொண்டால் அலர்ஜி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. ரன்னிங் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காது.

3.மன அழுத்தத்தை போக்கும் ஓடுதல் உடலை ஆசுவாசபடுத்தும் பயிற்சி ஆகும். அதிலும் உடலின் சுகாதாரத்தை அதிகப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பயிற்சி ஆகும்.

4.இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓடுதல் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சம்பந்தமான நோய்களின் தாக்கத்தில் இருந்து இதயத்தை காக்கிறது. 

5.ஆற்றல்/எனர்ஜியை அதிகரிக்கும் காலையில் விழிக்கும் போது, சோம்பலாக உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணர்ந்தால், உடனே ஓட ஆரம்பித்து விட வேண்டியது தான். ஏனெனில் ஓடுதல் உடலில் ஆற்றலை அதிகப்படுத்தி, தினசரி அலுவலில் ஈடுபட உதவும்.

6.செரிமானத்தை அதிகரிக்கும் ஓடுதல், செரிமானத்தை அதிகப்படுத்தி பசி ஏற்படவும் தூண்டுகிறது. ஓடுதல் பயிற்சியானது கலோரிகளை எரிப்பதால், ஓடி முடித்தவுடன் அதிக பசி ஏற்படும். ஆகவே ஓடும் முன்பு ஆரோக்கியமான சிற்றுண்டி எடுத்து கொள்ளுதல் அவசியம்.

7.கொழுப்பை குறைக்கும் ஓடுதல் பயிற்சி கொழுப்பை உருவாக்கும் செல்களை சிதைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவுகிறது மற்றும் ஜீவத்துவ பரிணாமத்தை (Metabolism) ஒழுங்குப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது

8.மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது ரன்னிங் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால் மூளைக்கும் இரத்தம் சீரான அளவில் பாய்வதால், 

9.நன்றாக தூங்க உதவும் தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், பகலில் ஓடுவது நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஏனெனில் ஓடுவதன் மூலம் உடல் களைத்து, இரவில் நிம்மதியான தூக்கம் வர வழிவகுக்கும்.

10நீரிழிவு ஆபத்தை குறைக்கும் தொடர்ந்து ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஆபத்தை தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

11.மன இறுக்கத்தை குறைக்கும் ஓடுதல் மன இறுக்கம் மற்றும் கவலைகளை குறைத்து, நம்மை பற்றி நாமே நன்றாக உணர தூண்டும். 

12.முதுமையை தாமதப்படுத்தும் ஓடுதல் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மிளிரும் நிறத்தையும் ஏற்படுத்தி, அழகிய தோற்றத்துடன் இளமையாக இருக்க செய்யும். மேலும் முதுமை தொடர்பான சிக்கல்களை குறைத்து, வலுவான உடலமைப்புடன் இருக்க உதவுகிறது.

13.கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓடுதல் பயிற்சி, உடலில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து நிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

14.மூட்டு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது ரன்னிங், தசை நார்கள் மற்றும் தசை நாண்களை வலுபடுத்தி, மூட்டு வலிமையை அதிகப்படுத்துகிறது, அதனால் கணுக்கால் மற்றும் முழங்கால் காயங்கள் ஏற்படுவது குறைகின்றது.

15.ஒருங்கிணைப்பு மேம்படுத்துகிறது வழக்கமாக ஓடுதல் பயிற்சியைக் கொண்டால், கை கண்களுக்கு இடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, உடல் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது. 

16.ஆரோக்கியமான உடல் பொருத்தமான உடல் கட்டுடன் இருக்க வேண்டும் என்றால் ஓடுதல் அல்லது ஜாக்கிங் செய்ய வேண்டும். ஓடுதல் உடல் கட்டை பராமரிக்க ஒரு எளிய வழியாகும். 

17.உடல் எடையை குறைக்கும் உடலின் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஓடுதல் என்பது சிறந்த பயிற்சி ஆகும். ஏனெனில் ஓடுதல் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.

18ஓடுதல் பயிற்சியை பழக்கமாக கொண்டிருந்தால், நம்மை நன்றாக உணர முடியும். அதுமட்டுமல்லாமல் நோய்களில் இருந்து உடலை குணமடைய செய்து பாதுகாக்கும். இம்மாதிரி ஓடுதல் பயிற்சி உடல் நலத்தையும், மன நலத்தையும், உணர்ச்சிகளையும் மேம்படுத்த உதவுகிறது.


19.மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. ஆகவே மூளை ஆரோக்கியமாகவும் இருக்கும் 

20..Starting Out 101 Tips for Your Best Run Ever 
1. Accept the challenge
“Everyone is an athlete. But some of us are training, and some of us are not.” —Dr. George Sheehan, runner/writer/philosopher
2. Shoot for this (at least)
“Running 8 to 15 miles per day significantly increases your aerobic capacity, and positively effects many of the coronary risk factors.” —Dr. Kenneth Cooper, aerobics pioneer
3. Be a minuteman
“The biggest mistake that new runners make is that they tend to think in mile increments—1 mile, 2 miles, 3 miles. Beginning runners need to think in minutes, not miles.” —Budd Coates, four-time U.S. Olympic Marathon Trials qualifier/coach
4. Wear good running shoes
“Spend at least $60. A good pair of running shoes should last you 400 to 500 miles and is one of the most critical purchases you will make.” —John Hanc, author of The Essential Runner
5. Think big (and wide)
“Buy all shoes, both street and running, slightly longer and wider than your bigger foot. Also, avoid pointed shoes. You’ll save yourself needless foot pain.” —Ted Corbitt, ultrarunner and 1952 Olympic marathoner
6. Take the “talk test”
“The ‘talk test’ means running at a pace comfortable enough to conversewith a training partner—but not so easy that you could hit the high notes in an Italian opera.” —Runner’s World editors
7. Listen to the rumbling
“If you feel like eating, eat. Let your body tell you what it wants.” —Joan Samuelson, 1984 Olympic marathon champion
8. Relax to the max
“When running, let your jaw hang loose, don’t bunch up your shoulders close to your ears, and occasionally shake out your hands and arms to stay relaxed.” —Dave Martin, Ph.D., exercise physiologist
9. Don’t crush the egg
“Don’t clench your fists in a white-knuckle grip. Instead, run with a cupped hand, thumbs resting on the fingers, as if you were protecting an egg in each palm.” —Runner’s World editors
10. Make time for a quickie
“If 15 minutes is all the time I have, I still run. Fifteen minutes of running is better than not running at all.” —Dr. Duncan Macdonald, former U.S. record holder at 5000 (set when he was in medical school)
11. Follow Road Rule Number One
“Running against traffic allows the runner to be in command. Anyone who is alert and agile should be able to stay alive.” —Dr. George Sheehan
12. Try a “nooner”
“Noontime running provides a triple benefit: daylight, a break from the workday, and a chance to avoid eating a heavy lunch.” —Joe Henderson, runner/writer
13. Warm up, then stretch
“Try some light jogging or walking before you stretch, or stretch after you run. Stretching ‘cold’ muscles can cause more harm than good.” —Runner’s World editors
14. Stay “liquid”
“Hydrate. Hydrate. Hydrate! In cold weather and warm. We use water to sweat, lubricate joints, tendons, and ligaments, and to carry blood efficiently to major organs. I work all day at hydrating.” —Dr. Alex Ratelle, former masters running great
15. . . . But be moderate
“Is beer good for runners? Sure . . . if it’s the other guy drinking it.” —Jim Fixx, author of the running bestseller, The Complete Book of Running
16. Listen up!
“You must listen to your body. Run through annoyance, but not through pain.” —Dr. George Sheehan
17. Create your own running creed
“My whole teaching in one sentence is: “Run slowly, run daily, drink moderately, and don’t eat like a pig.” —Dr. Ernst van Aaken, renowned German coach
18. Come ready to play
“Fitness has to be fun. If it isn’t, there will be no fitness. Play is the process. Fitness is merely the product.” —Dr. George Sheehan
Basic Training
19. Take what you can get
“So-called ‘junk miles’—those slow miles done on easy days or during warmups—do count. They burn calories as effectively as fast miles; it just takes longer. Regardless of pace, each mile you run burns about 100 calories.” —Hal Higdon, runner/writer/coach
20. Learn from your mistakes
“You find out by trial and error what the optimum level of training is. If I found I was training too hard, I would drop back for a day or so. I didn’t run for 5 days before the sub-4.” —Sir Roger Bannister, first man to break 4 minutes for the mile in 1954
21. Dare to be different (but not dumb)
“In training, don’t be afraid to be an oddball, eccentric, or extremist. Only by daring to go against tradition can new ways of training be learned. The trick is recognizing quickly when a new approach is counterproductive.” —Benji Durden, 1980 U.S. Olympic marathoner
22. Reach for fast, low-fat fuel
“Energy bars are good portable food for runners. Look for bars with 4 grams of fat or fewer per 230 calories. Fat slows down digestion.” —Liz Applegate, Ph.D., sports nutritionist
23. Go for the goal
“I believe in using races as motivators. It’s hard to keep on an exercise program if you don’t have a significant goal in sight.” —Bob Greene, personal trainer of Oprah Winfrey
24. Think big . . . but carry a small eraser
“Brainstorm your training goals first, then write them down. Do this in pencil, so you can change some specifics when reality sets in.” —Jeff Galloway, Olympic runner/author/coach
25. Show some horse sense
“During long, slow distance training, you should think of yourself as a thoroughbred disguised as a plow horse. No need to give yourself away by running fast.” —Marty Liquori, running commentator and former world-class miler
26. Build with care
“If you put down a good solid foundation, you can then build one room after another and pretty soon you have a house. After your base mileage, add hills, pace work, speedwork, and finally race strategy.” —Rod Dixon, New Zealand Olympian and 1983 New York City Marathon champ
27. Look at the big picture
“Whether one shall run on his heels or his toes is hardly worth discussing. The main thing in distance running is endurance—and how to get it.” —Clarence DeMar, seven-time Boston Marathon champion and U.S. Olympic marathoner
28. Toss out the clutter
“Throw away your 10-function chronometer, heart-rate monitor with the computer printout, training log, high-tech underwear, pace charts, and laboratory-rat-tested-air-injected-gel-lined-mo-tion-control-top-of-the-line footwear. Run with your own imagination.” —Lorraine Moller, 1992 Olympic marathon bronze medalist
29. Listen to your body (yes, again!)
“Your body is always trying to tell you where you are. Beware when you become tired and listless, when you lose interest in workouts and approach them as a chore rather than a pleasure.” —Dr. George Sheehan
30. Go steady
“Day to day consistency is more important than big mileage. Then you’re never shot the next day.” —John Campbell, former masters running star from New Zealand
31. Find the right proportion
“If you run 30 miles a week, then about 7 of those—or approximately one-quarter—should be quality miles. Quality miles will boost your aerobic capacity.” —Owen Anderson, Ph.D., running writer
32. Stay above bored
“A 40-minute run punctuated with a half-dozen 30-second pace pickups (not all-out sprints) can really jazz up an otherwise boring training run.” —Amby Burfoot, Runner’s World editor and 1968 Boston Marathon champ
33. Be a “cross-eater”
“Like cross-training, ‘cross-eating’ adds needed variety to your diet—and life. Expand your nutritional repertoire by trying one new food each week.” —Liz Applegate, Ph.D.
34. Ease it back
“After a run, don’t rush back into life. Take a few minutes to walk, stretch, relax, meditate.” —Runner’s World editors
35. Don’t force the tissue
“Overly aggressive stretching can actually increase your injury risk.” —Tim Noakes, M.D., author of Lore of Running 
Advanced Training
36. Think globally, act locally
“We wrote our workout schedules in 3-week blocks. My coach and I knew what my immediate goal was—what I was trying to accomplish in the next 3 weeks. But in the back of my mind was the ultimate goal: what I wanted to do months away.” —Bob Kennedy, U.S. record holder for 5000 meters
37. Go with mind over grind
“Any idiot can train himself into the ground; the trick is doing the training that makes you gradually stronger.” —Keith Brantly, U.S. Olympic marathoner
38. Have fun on your easy runs
“I make sure I have some really enjoyable training runs, remembering to ‘smell the roses’ along the way. That way I don’t become caught up in the training-is-everything syndrome.” —Sue Stricklin, top masters runner from the 1970s
39. Have fun on your hard runs
“Do tough workouts that you enjoy. Mile repeats and quarters are more fun for me than fartlek. [“Fartlek” is Swedish for variable-paced, up-tempo running.] I feel better about my running when I do the workouts I enjoy and that I know I benefit from.” —Dan Cloeter, two-time Chicago Marathon winner
40. Stay open-minded
“When you try a new type of training, think like a beginner. Just because you can run 20 miles every Sunday doesn’t mean you can survive 10 x 400 meters on the track at a fast pace.” —Jack Daniels, Ph.D., exercise physiologist, coach, and former world-class pentathlete
41. Be a smart camel
“Before you do your long run, place containers of sports drink out on your course, even if you have to bury them.” —Runner’s World editors
42. Work on your growl
“The long run puts the tiger in the cat.” —Bill Squires, marathon coach
43. Don’t always watch the watch
“I don’t wear a watch during my long runs. That way I’m not tempted to compare my time from week to week.” —Lynn Jennings, three-time World Cross-Country champion
44. Rest assured
“Back off at the first sign of injury. Three to 5 days off is better than missing a month or two. Take regular rest days.” —PattiSue Plumer, two-time U.S. Olympian
45. Divide and conquer
“Pick one thing each year that you need to improve, and work on that. It might be improving your diet, getting more sleep, or increasing your mileage. You can’t work on everything at once.” —Bob Kennedy
Hill Running
46. Join the resistance
“Hills are the only beneficial type of resistance training for a runner.” —Arthur Lydiard, Olympic coach from New Zealand
47. “Chip” away at it
“Think chest/hips/push, or CHP, when it’s time for uphill running. Chest up, hips forward, push strongly off each foot.” —Jeff Galloway
48. Adapt—or weaken
“Running hills breaks up your rhythm and forces your muscles to adapt to new stresses. The result? You become stronger.” —Eamonn Coghlan, Irish Olympian and only 40-year-old to break 4 minutes in the mile
49. Up the ante
“Move into a hill session gradually, running the first few repeats moderately and increasing the effort as you go along.” —Frank Shorter, 1972 Olympic Marathon Champion
50. Avoid the downside
“The advantage of running hills on a treadmill is you can go up without pounding down the other side.” —Ken Sparks, Ph.D.
51. Ramp it up
“If you live in the flatlands, you’ll have to be creative about hill training. Deserted highway ramps or parking garages are possibilities, though they pose obvious safety problems. You may want to invest in a treadmill.” —Bob Glover, runner/author/coach
52. Grab hold of the rope
“If you’re laboring up a steep hill, imagine that a towrope is attached to the center of your chest, pulling you steadily toward the top.” —Jeff Galloway
53. Lean into it
“When going down, I lean with the hill. I know I’m doing it right if I feel like I’m going to fall on my face.” —Ed Eyestone, RW columnist, coach, and two-time U.S. Olympic marathoner
54. Save something for the summit . . .
“Don’t attack a hill from the very bottom—it’s bigger than you are!” —Harry Groves, renowned Penn State coach
55. . . . Then take off!
“I’ve always found it effective in a race to make a move just before the crest of a hill. You get away just a little, and you’re gone before they get over the top.” —John Treacy, two-time World Cross-Country champion from Ireland Speed Training and Racing
56. Make the switch
“The difference between a jogger and a runner is a race-entry blank.” —Dr. George Sheehan
57. Get up to speed
“Three half-mile repeats on the track at 5-K race pace with a short recovery jog in between shouldn’t scare anyone away—and it will improve your speed.” —Frank Shorter
58. Just “Q” it
“Quality counts, if you want to stay fast. Don’t do all your workouts in the comfort zone.” —Ken Sparks, Ph.D., top masters marathoner
59. Stay in control
“Run your own race at an even pace. Consider the course, the temperature, the weather, and most importantly, your current level of fitness.” —Marty Liquori
60. Be flexible (or else)
“The idea that you can’t lose contact with the leaders has cut more throats than it has saved.” —Arthur Lydiard
61. Make a pass
“Passing competitors always gives you a lift. It probably has a physical effect, too, because you get a surge of adrenaline.” —Libbie Hickman, world-class marathoner
62. Get over it
“If you have a bad workout or run a bad race, allow yourself exactly 1 hour to stew about it—then move on.” —Steve Scott, coach and U.S. record holder in the mile
63. Be patient
“Expect to put in 6 to 10 successful track workouts before you begin to see some payoff in your races.” —Marc Bloom, runner/writer/coach
64. Keep your finger on the pulse
“If your morning pulse rate is up 10 or more beats above your average, then you haven’t recovered from the previous day’s training. Take time off or back off until it returns to normal.” —Dr. George Sheehan
65. Mix it up
“Fartlek training can help you build strength and endurance, learn race pace, and practice race tactics all in a single workout.” —Bill Dellinger, former University of Oregon coach and 1964 Olympic 5000 bronze medal winner
66. Tie the knot
“I double-knot my shoe laces. It’s a pain untying your shoes afterward—particularly if you get them wet—but so is stopping in the middle of a race to tie them.” —Hal Higdon
67. Observe certain rituals
“Once you find a warmup routine that works, repeat it as habitually as possible.”—Ted Corbitt
68. Warm up, don’t wear down
“At most, jog easily for 15 minutes before a race. Then stretch your hamstrings, quadriceps, calves, and lower back. With about 15 minutes to go, maybe do a few strides. But no more—you’ll warm up plenty in the early going.” —Mark Plaatjes, 1993 World Championships marathon winner
69. Wear the right pair
“Feather-light racing flats might help you run a faster 5-K, but lightweight performance trainers (with better protection and cushioning) are a better choice for most runners, especially in longer races.” —Bob Wischnia and Paul Carrozza, Runner’s World shoe experts
70. Finish it off
“To develop your kick, finish each repetition faster than you begin it. For example, if you’re running 6 x 400 meters on the track, start off at a steady, controlled pace, then subtly shift gears in the last 100 or 200 meters.” —Robert Vaughan, Ph.D., coach and exercise physiologist
71. Stay on pace
“It’s better to run too slow at the start than too fast and get into oxygen debt, which is what 99.9 percent of runners do. You have to learn pace.” —Bill Bowerman, renowned University of Oregon coach
72. Don’t dodge the draft
“Slip in behind someone running a similar pace and, yes, draft. It’s not illegal. It’s not even poor form. On the contrary, it’s just plain smart.” —Priscilla Welch, former British Olympian and 1987 New York City Marathon champ
73. Snap out of it
“Occasionally pick up speed—for 2 minutes, tops—then settle back into your former pace. Sometimes this is all you need to snap out of a mental and physical funk. Pick a downhill stretch if you can, and really lengthen your stride.” —Mark Plaatjes
Marathoning (Training & Racing)
74. Go minimalist
“Marathon training doesn’t have to be a grind. By running for about 30 minutes two times a week, and by gradually increasing the length of a third weekly run—the long run—anyone can finish a marathon.” —Jeff Galloway
75. Step back a bit
“Build up your mileage in gradual increments, but every third or fourth week, drop back in mileage to recover. This will help you avoid your breaking point.” —Lee Fidler, coach and two-time U.S. Olympic Marathon qualifier
76. Don’t push it . . .
“In marathon training, 3 hours slow is better than 2 hours fast.” —Pete Gavuzzi, coach of four-time Boston Marathon champ Gerard Cote
77. . . . And enough is enough
“Never run more than 3 hours straight in training, whether your marathon best is 2:42 or 4:24.” —Ed Eyestone
78. Be vigilant
“During the hard training phase, never be afraid to take a day off. If your legs are feeling unduly stiff and sore, rest. If you’re at all sluggish, rest. Whenever you’re in doubt, rest.” —Bruce Fordyce, nine-time Comrades Marathon champion from South Africa.
79. Pamper your muscles
“When I’m training for a marathon, I soak in a hot tub every day, and get a weekly massage.” —Anne Marie Lauck, two-time Olympian
80. Try winning combinations
“I include iron with vitamin C in my diet to prevent anemia. Without it, I wouldn’t have the energy I need to train.” —Joy Smith, 2:34 marathoner
81. Know when it’s show time
“Just remember this: Nobody ever won the olive wreath with an impressive training diary.” —Marty Liquori
82. Taper on time
“The key step between a great training program and a great race is a great taper. Your last long training run before a marathon should come 3 weeks before the race—not 2.” —Pete Pfitzinger, two-time U.S. Olympic marathoner
83. Wait for the weights
“If you strength train, shelve your routine about a month before your marathon, to help you feel fresh on the big day.” —Steve Spence, 1991 World Championships Marathon bronze medallist
84. Hone in on the range
“Rather than going into a marathon with just one goal—such as finishing in a very specific time—develop a range of goals so that you increase your chances of success.” —Jerry Lynch, Ph.D., marathoner and author of The Total Runner
85. Don’t be in a rush
“Thanks to the race-day adrenaline rush, any pace will feel easier than normal. So make a conscious effort to hold back in the early miles.” —Lorraine Moller
86. Divide by three
“Divide the marathon into thirds. Run the first part with your head, the middle part with your personality, and the last part with your heart.” —Mike Fanelli, runner and coach
87. Walk before you crawl
“When using the run-walk method to finish a marathon, the most important walk break comes in the first mile. The second most important one comes in the second mile, and so on. The point is, walk before you become fatigued.” —Jeff Galloway
88. Be a little shady
“Squinting intently requires more energy than you can spare over 26.2 miles. So if it’s sunny or you’re allergic to dust or pollen, wearsunglasses.” —Kim Jones, world-class masters marathoner
89. Save up
“To be effective over the last 6 miles of a marathon, one must harbor some sort of emotional as well as physical reserves.” —Kenny Moore, writer and two-time U.S. Olympic marathoner
90. Forget about it!
“You have to forget your last marathon before you try another. Your mind can’t know what’s coming.” —Frank Shorter Finish Lines (Miscellaneous)
91. Find a cheerleader
“The primary reason to have a coach is to have someone who says: ‘Hey, you’re looking good today!’” —Jack Daniels, Ph.D.
92. Be a copy cat
“Visualizing perfect running form will help you stay relaxed. Visualize before the race. Then, once you’re in the race, pick out someone who’s looking good and running relaxed. This will help you do the same.” —Gayle Barron, 1978 Boston Marathon champion
93. Don’t overthink it
“In running I go by the axiom that my coach Jumbo Elliott of Villanova used: KISS—Keep It Simple, Stupid.” —Marty Liquori
94. Take baby steps
“You can’t climb up to the second floor without a ladder. When you set your goal too high and don’t fulfill it, your enthusiasm turns to bitterness. Try for a goal that’s reasonable, and then gradually raise it.” —Emil Zatopek, four-time Olympic gold medalist from Czechoslavakia
95. Muster your mental might
“Keep working on mental attitude. You have to fight that supposedly rational voice that says: ‘I’m 50 years old, and I don’t have to be doing this anymore.’” —Ken Sparks, Ph.D.
96. Train with someone . . .
“It may seem odd to hear a coach say this, but I think a really great training partner is more important than a coach.” —Joan Nesbit, coach and world-class runner
97. . . . Anyone . . .
“Never underestimate the value of a good training partner, even if it’s your dog. Training allies will get you out the door on those days when exercise might otherwise be reduced to a finger on the remote control button.” —Runner’s World editors
98. . . . But sometimes go solo
“The day after a hard workout, I always train alone. If you run with someone else, there can be a tendency to push harder than you should.” —Mark Allen, former Ironman champion
99. Find a reason why
“We run to undo the damage we’ve done to body and spirit. We run to find some part of ourselves yet undiscovered.” —John “The Penguin” Bingham
100. Feel the magic . . .
“For me, running is a lifestyle and an art. I’m far more interested in the magic of it than the mechanics.” —Lorraine Moller
101. . . . But do what you must do
“If one can stick to training throughout many long years, then willpower is no longer a problem. It’s raining? That doesn’t matter. I’m tired? That’s beside the point. It’s simply that I have to.” —Emil Zatopek.