Showing posts with label Feeling SMS. Show all posts
Showing posts with label Feeling SMS. Show all posts

Interviewல மட்டும் உண்மையைச் சொல்ல முடிந்தால்....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!


இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

Love Feeling

uravha irunthal endro maranthirupen
uyirodu alava kalanthuvittai
eppati marapathu unnai?
---------------------------------------------------------------



Ungal Anbu'kum
En Natpu'kum
running race vacha ethu win pannum?
Ungal anbu thaan! u know why?


En Natpu vittu koduthu vidum...
That is friendship!!!!! Gud mrg friends


--------------------------------------------------------------


Cute relationship:
Kanneer Varamal Kakkum Imaigal than kadhal Endral.


Andha Imaigalaiyum Kadanthu Varum Kanneerai Thudaikkum Karangal than natpu.. Good mrng

-----------------------------------------------------------------------------------------------------


உன்னைக்காணாத
கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத
நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத
சொல்லும் சொல்லல்ல....

நீ இல்லாமல்
நானும்நானல்ல
நீ இல்லாமல்
நானும்நானல (உன்னைக்காணாத...2)

இதில்நீ ஒரு பாதி
நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும்
வேதனை பாதி............(2)

காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்
காதலின்முன்னே
நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத
கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத
நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத
சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல்
நானும்நானல்ல
நீ இல்லாமல்
நானும்நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல்
கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல்
தீபமும் இல்லை ...(2 )

நீ எந்தன் கோவில்
நான் அங்கு தீபம்

--------------------------------------------------------------------------

Love Feeling Sms

Anbu yaar meethu veanulam kattalam
AANAL
KOVAM UYIRUUKUM Mealana URIMAI
Ullavarglidam Mattumae Katta Mudiyum
gud mng.. dear frds...

---------------------------------------------------------------


UNNOADU peasa oaru NIMIDAM kidaithal
poathum
KANNOADU irukum KANNEER
ENNA
ENNOADU IRUKUM SOAGAGALUM KARAINTHU
VIDUM
....GUD MNG DEAR FRDS........

-------------------------------------------------------------------------


‎"Anbu konda ithayam arukil irunthal
enna?"
"Tholaivil irunthal enna?"
"Tholaiyatha ninaivugal ullavarai
tholaivum oru sugamthan".!

--------------------------------------------------------------------------------


chat la சிலர் ஹாய்-னு சொல்ராங்க but திடீர்-னு offline போயிராங்க..
again வருவாங்களா? மாட்டாங்களா-னு wait பன்ன வேண்டியதாவே இருக்கு..
'
'
'
'
'
'
'
'
''
'
'

<இப்டி தான் உங்க பொலப்பும் பொச்சுனா hit like இல்லேனா அவங்களோட chat uh continue பன்னுங்க....>:P

---------------------------------------------------------------------------------------------------------

**உன்னை என்னவென்று சொல்ல என் கண்ணே; உன்னை பார்த்த நொடி முதல் எனக்குள்ளே, மொளனமாக பேசிக் கொள்கிறேன். உன்னோடு நான் பேசவும் இல்லை; பழகவும் இல்லை; ஆனால், உன் பார்வையில் விழந்தவுடன் என்னை நான் மறந்த நிலையிலும் உன்னை மறக்காமல் இருக்கிறேன். உன் அடுத்த சந்திப்புக்காக என்றும் மறவாமல் உன் அன்பு!*

-----------------------------------------------------------------------------------------------------------
கண்களை குத்தி கொள்வோர்; கண்ணீரை வெளிக் கொணருகின்றனர். உள்ளத்தை குத்தி கொள்வோர்; வேதனையை வெளிக் காட்டுகின்றனர். (எசாயா)

--------------------------------------------------------------------------------------------------------

Yaraium purinthu kondu nesi “!... “Nesitha pin purinthukola muyarchikathey” vali unakku matum illai... nee nesitha idayathukm than!

------------------------------------------------------------------------------------------------------------


அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது,,,

------------------------------------------------------------------------------------------------------------
ஏதோ ஒன்று.. அது வரும், ஏன் வரும் என்று தெரியாது.. போகும், ஏன் போகும் என்று தெரியாது.. அது போன பின் ஏன் வாழ்வதென்றும் தெரியாது..

-------------------------------------------------------------------------------------------------------------பெண்களின் காதல் முரளிதரன் சுழற்பந்து மாதிரி எப்போ எங்க
திரும்பும்னு யாருக்குமே தெரியாது ஆண்களின் காதல் ஆட தெரியாத பாட்ஸ்மன் மாதிரி அட்டு பிகர பதாலும் அடுத்த நிமிஷமே போல்ட் தான்..
----------------------------------------------------------------------------------------------------------

Girl: I hate the fact that you are taller than me. . .

Boy:trust me there is an advantage in it. . . .

Gal: what?

Boy: When i hug you,
U can listen to my Heart ,which Beats only for you..!! ♥

---------------------------------------------------------------------------------------------------------


பூவை விட உன்னை அதிகமாக
நேசிக்கிறேன்! ஏன் என்றால்?
பூவுக்கு வாசம் அதிகம்...!
உனக்கு பாசம் அதிகம்..

-------------------------------------------------------------------------------------


காதலன்:

நம்ம காதல் ஜெயிக்கனும் என்றால்
நாம ஓடிபோய்தான் கல்யாணம் செய்துக்கணும்.

காதலி:

நான் எத்தனை தடவை தான் இப்படி ஓடுவது?

காதலன்
?????????????????

---------------------------------------------------------------------------------------


தென்றலை தழுவ பார்த்தேன்
பகலிலும் நிலவை தேடி திரிந்தேன்
எல்லாம் கனவாய் போக
கண் திறந்தும் உன் கனவிலே
வாடி அலைந்தேன் ...!!
பெண்ணே இந்த நாடகம் தான் ஏனோ ..!!??

---------------------------------------------------------------------------
padikkama poi fail aguratha vida bit adichu pass pannurathu nalla visayama ketta visayama sollungal sonthangale

----------------------------------------------------------------------------------------------------


அடிப்பது உன் வேலை. உன்னை அணைப்பது என் வேலை.

***********
***********
***********
***********
***********
***********
***********
***********
***********
***********
To: அலாரம்

---------------------------------------------------------------------------------------------------


What is IPL???
.
.
.
.
It's a competition where 9 teams wiil play hard to reach the finals to play against "Chennai Super Kings"!!!!.

----------------------------------------------------------------------------------------------------------


இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

-----------------------------------------------------------------------------------------------


தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் போட்டு அழைக்கிறது
உன் நினைவுகள்!

-------------------------------------------------------------


APRIL 1 kavithai:
இன்னிக்கு என்னை ஏமாத்துவார்கள் என எதிர்ப்பார்த்தேன்! யாரும் ஏமாத்தவில்லை!! -ஏமாந்துவிட்டேன் april fool.

------------------------------------------------------------------------------------------


முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம்

முடிவெட்ட வந்தவர் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்

Feeling kavidhai:-

"Oru oru nodiyum 

naan unnai ninaithu kondu irukiren,

oru nodiyavadu 
nee ennai ninaipaya endru"

Express Your Feelings

Manasukul irukum varai 

santhosam kooda sumai than,

Velipaduthum podhu 
 vedhanai kooda sugam thaan....
So share your feelings..

Punnaggai

Ullathil irukkum 

sogathai maraikka 

Uthadugal nadathum
 naadagam than punnagai....!

Mounam

Nice feeling: Vanmurai illamal kollum,


alagana aayutham than,
Anbanavargalin mounam....

Love failure Kavidhai :

Love failure Kavidhai :


Nan Unnai Nesithadhu 
Unakku Yeppodhu Nijam Yendru Therikiradho
Appodhu VandhuPaar 
EnSambalil Kooda UnOviyamIrukum..!

I never miss you..

"Pirivugalai" santhikkum pothu thaan, 

sila "uravugalai" patri sinthikka mudigirathu"...

I never miss you..

Dont hesitate parents

Cute line:

Endro oru naal 
Un tholil saya irukkum uravukkaga 
indru nee thol sainthirukkum uravai maranthu vidathey...
by parents.

Sogangal Marakkiraen Thozhan Irukkum Podhu


Kannil Sila Kanneerthuligal,
Idhayathil Sila Kayangal,
Vaalvil Sila Sogangal,
Anaithayum Marakkiren en 
thozan udan  irukkumpodhu.