குட்டிக்கதை
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன் என்றார் ''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.
அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவன் வருவதையறிந்த ஞானி தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''
என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன்,
""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள் '' என்றான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு என்றார் ...!
அந்த கனமே உணர்ந்த மனிதன் அக்குடியை தவிர்த்தான்.
நீதி: பல பிரச்சனைகளே நாமே உருவாக்கிப் பெரிதுபடுத்தி அதனிலிருந்து வெளியில் வரமுடியாமல் அல்லற்படுகிறோம். நமது குழப்பங்களுக்கு நாமே காரணமென உணரும்போது நாம் அவற்றிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
தெரிந்துக் கொள்ளுங்கள் !!!
* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
தமிழ்நாட்டின் சிறப்புகள்
எத்தனையோ சிறப்பு வாய்ந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இடம்பிடித்துள்ளன. அவை எல்லாம் தமிழ்நாட்டை சிறப்பிக்கின்றன. அவற்றின் பட்டியலைக் காண்போம்.
கல்லணைதான் மிகப் பழமையான அணைக்கட்டு ஆகும்.
அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் அமைந்துள்ளது.
மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா தமிழகத்தின் சிறப்புதான்.
ஈரோடு அடுத்து மேட்டூரில் உள்ள அணைதான் மிகப்பெரிய அணையாகும்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது.
தொலைநோக்கிகளிலேயே காவலூர் வைணுபாப்பு மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
தமிழகத்தின் நுழைவாயிலாக, துறைமுகத்தைக் கொண்ட தூத்துக்குடி திகழ்கிறது.
கங்கைக்கு ஈடான ஆறாக காவிரி ஆறு விளங்குகிறது. இது தென்னாட்டு கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலின் கோபுரம் மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ளது.
மலை வாசஸ்தலங்களில் எல்லாம் ராணியாக திகழ்வது ஊட்டியாகும்.

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்
1 பண்ருட்டி பலாப்பழம் -
2 சேலம் மாம்பழம், வென்பட்டு
3 மதுரை மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா
4 பழனி பஞ்சாமிர்தம் -
5 தூத்துக்குடி மக்ரூன், உப்பு -
6 மணப்பாறை முறுக்கு, உழவு மாடு -
7 கோவில்பட்டி கடலை மிட்டாய் -
8 திருநெல்வேலி அல்வா -
9 பரங்கிப்பேட்டை அல்வா -
10 ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா -
11 காரைக்குடி செட்டிநாட்டு உணவுகள் -
12 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு
13 காஞ்சிபுரம் பட்டுப்புடவை
14 திண்டுக்கல் பூட்டு, பிரியாணி -
15 ஆம்பூர் பிரியாணி -
16 சிவகாசி பட்டாசு, நாட்காட்டி -
17 திருப்பூர் பனியன் -
18 கும்பகோணம் பாக்குச் சீவல், வெற்றிலை -
19 நாகர்கோவில் வாழைக்காய், வத்தல், நாட்டு மருந்து
20 மார்த்தாண்டம் தேன் -
21 தேனி கரும்பு -
22 ஊத்துக்குளி வெண்ணெய் -
23 பத்தமடை பாய் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
24 திருச்செந்தூர் கருப்பட்டி -
25 வாணியம்பாடி பிரியாணி -
26 பவானி ஜமக்காளம்
27 ஆரணி பட்டு ஆம்
28 சிறுமலை மலைவாழை
29 நாச்சியார்கோயில் விளக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
30 திருப்பாச்சேத்தி அரிவாள் -
31 விருதுநகர் புரோட்டா -
32 சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலை

வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்
வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்
பம்பரம்
பயாஸ்கோப்
கோலிக்குண்டு
ராஜ்தூத்
ரிங் ரிங்
பத்து பைசா
ஐந்து பைசா
இன்லேண்ட் லெட்டர்
கேசட் பிளேயர்
சேவல் சண்டை
கோழிக்கூண்டு
விறகு அடுப்பு
கார்பன் பேப்பர்
சோடா பாட்டில்
ஓட்டுப்பெட்டி
ஆண்டென்னா
சிலேடு
குதிரை வண்டி
Subscribe to:
Posts (Atom)