உன்னோடு, நான் கொண்ட காதல்.....,
எதற்காக....எனத் தெரியவில்லை....?
எனை ஈர்த்தது........,
உன்னிடத்தில்...எதுவென்றும்.....புரியவில்லை....?
கண்டதும்...காதல்வர..காரணமும்.,தெரியவில்லை...!
---------------------------------------------------------------------------------------------
100% original ........thatthuvom ...( எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
கல்யாணம் பண்றதும், செல்போன் வாங்குறதும் ஒண்ணு
ரெண்டுமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா
நல்ல மாடல் கிடைச்சிருக்குமேன்னு பீல் பண்ண வைக்கும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குளிக்காமல் மேக்கப் போடும் பெண்களை விட ... தண்ணியை கண்டால் குளிக்கும் இந்த குரங்குகள் எவ்வளோவோ மேல் ..............
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய தத்துவம் :
காதல் தோல்வியை விட கொடுமையானது ...
.........
........
........
.......
........
.......
முறுக்கு கடிக்கும் போது நாக்கை கடித்து கொள்வது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் கல்லறை மீதாவது எழுதுங்கள்
என் மரணத்திற்கு காரணம்
"ஒரு பெண் அல்ல"
அந்த பெண்ணை பார்த்த
என் "கண்கள்" என்று
----------------------------------------------------------------------------
என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ
எனக்கு தெரியாது ..?
அனால் …
உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போய்விடும் …
---------------------------------------------------------------
எழுதாத ஒரு
கவிதை எழுது
என்றாய்
எழுதவா...
நீ தான் எந்தன்
கவிதை என்று .
------------------------------------------
காலமெல்லாம் காத்திரு
நீ நேசிக்கும் ஒருவருக்காக அல்ல
உன்னை நேசிக்கும் ஒருவருக்காக..
--------------------------------------------------------------------
அந்த நிலவை
பார் என்று
அவள் கை காட்டினாள்...
ஆஹா என்ன அழகு
--------------------------
--------------------------
-------------------------
-------------------------
-------------------------
-------------------------
அவளது விரல்கள்.!
-------------------------------------------------------
Boy: Hello...,
Girl: Naan"PRIYA" Pesuren...
Boy: "Aamandi Nee Priyathan Pesura...! Naanthan 'KAASU' Pottu Pesuren"...
-----------------------------------------------------------------------------------------------------------
யாராலும் நிரப்ப முடியாமல்
நீ விட்டு சென்ற தனிமையின்
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால் நிரப்ப முயன்று
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......
---------------------------------------------------------------------------------------------------
what is love ???
L- lo lo nu alaiyanum
O- overa scene podanum
V- vetuku theriyama pesanum
E- eluthutu oodanum
----------------------------------------------------------
நோயாளி : நான் பிழைப்பேனா டாக்டர்?
டாக்டர் : 100 சதவீதம் கண்டிப்பா. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் செத்துடுவாங்க. ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது செத்துட்டாங்க. பத்தாவது ஆள் நீதான்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சம்சாரம் ::: மின்சாரம்
ரெண்டுமே இருக்கும் போது கண்டுக்குறது இல்லே,
இல்லாதப்போ தான் பொலம்புறோம்...
--------------------------------------------------------------------------------