அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........
மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........
அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா அலைய விட்டு இருக்கணும்
--------------------------------------------------------------------------------------------------------------
12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும்
குறிஞ்சி மலர் கூட உன் புனைகை பார்த்தால்
கொய்யாலா .......
.பூக்கவே பூக்காது.......
-------------------------------------------------------------------------------
நாம் எதைத் தேடி ஓடுகிறோம் என்பது முக்கியமல்ல, நம்மைத் தேடி வந்தவர்கள் நிம்மதி அடைந்தார்களா... அதுதான் மிக முக்கியம்
-----------------------------------------------------------------------------------------------------------
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!, ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே! - அன்னை தெரேசா
-----------------------------------------------------------------------------------------------------------
மீனாக பிறந்து சாவது என்று முடிவெடுத்துவிட்டால்,
பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவனின் தூண்டிலில் சிக்காதே,
பிழைப்பிற்கு மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு,
உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்...!!! —
--------------------------------------------------------------------------------------------
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்,. நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்து இருக்கும்...!!!
-----------------------------------------------------------------------------------------------------