இந்த ஆண்டு(2013)
14ம் திகதி காதலர்
தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு
காதலி தேவை. அதற்காக
இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது....
விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்..........
குறிப்பு :-
1) அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.
2) அடக்கமான பெண்ணாக இருத்தல் அவசியம்.
3) மேக் அப் போட கூடாது.
4) வேலைக்கு போக கூடாது.
5) மாடர்ன் டிரஸ் பண்ண கூடாது.
6) (முக்கியமான குறிப்பு ) வங்கி கணக்கு லட்சத்துக்கு மேல் இருப்பது நன்று.
7) அழகு முக்கியம் இல்லை.
8) அடிக்கடி மௌன விரதம் இருக்கணும்.
9) நிறைய girls friend இருந்தால் நல்லம்.
10) அப்பா செல்லமாக இருக்கணும்.
இந்த தகமைகள் உள்ள அணைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம் ....
விண்ணப்ப கடைசி :- 13.02.2013
முகவரி :- VRNSPV@gmail.com
1 comment:
ha ha ha ha ha ha................
Post a Comment