மதுரை: மதுரையில் விஸ்வரூபம் திரையிடப்படவிருந்த தியேட்டர் மீது
கல்வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை
மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள தியேட்டர் ஒன்றில், விஸ்வரூபம்
திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று அந்த தியேட்டர் மீது
கும்பல் ஒன்று கல்வீச்சில் ஈடுபட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment