சென்னை: நடிகர் கமல் தமிழகத்தை விட்டு வெளியேறப்போவதாக
அறிவித்ததையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீடு முன்பாக ஏராளமான
ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும்
பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும்,
சிலர் அழுதபடியும் இருந்தது பார்ப்போரை மனம் கலங்க வைத்தது.
No comments:
Post a Comment